அஜித் பட நாயகியின் அதிரிபுதிரி கவர்ச்சி... ஸ்டைலிஷ் தமிழச்சி அக்ஷரா கவுடாவின் ஹாட் போஸ்... தீயாய் பரவும் போட்டோஸ்...!
First Published 22, Nov 2019, 2:17 PM IST
அஜித்தின் "ஆரம்பம்" படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பெங்களூருவைச் சேர்ந்த அக்ஷரா கவுடா. அதன் பின்னர் ஜெயம் ரவியின் "போகன்" படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். வில்லியாக வந்து தல அஜித்தையே மிரட்டிய அக்ரஷா கவுடா, கவர்ச்சி போட்டோ ஷூட்கள் மூலம் ரசிகர்களை மிரள வைத்துள்ளார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷரா கவுடா வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெற லெவலில் ட்ரெண்டாகி வருகிறது.

ஸ்டைலிஷ் தமிழச்சி

ஹாட் வாக்

பியூட்டி குயின்

செம்ம ஹாட் போஸ்

வெற லெவல் போஸ்

ஸ்டைல் போஸ்
