கடற்கரையின் கவர்ச்சி காற்றில் ஒதுங்கிய ஆடை, பளபளக்கும் தொடை முழுவதும் தெரிய பளீச் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!
நடிகை யாஷிகா தத்தா, பியானோ மீது படுத்து மொத்த அழகையும் காட்டி வெளியிட்ட புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
மேற்குவங்கத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. விமலுக்கு ஜோடியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படம் மூலமாக அறிமுகமானார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற தன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக கிடைத்த பெயரால் அம்மணி கைவசம் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களான ஆரியுடன் அலேகா, மஹத் உடன் ‘கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா’ , ‘கன்னித்தீவு’, ‘பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG)’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டீவாக வலம் வரும் ஐஸ்வர்யா தத்தா, தன்னுடைய தோழியான நடிகை யாஷிகா ஆனந்தைப் போலவே படு ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
நேற்று முன்னழகு தெரிய யாஷிகா வெளியிட்ட ஹாட் போட்டோ ஷூட்கள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், அவரை பின்னுக்குத் தள்ளும் படியான செம்ம கிளாமர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
மஞ்சள் நிற மலர் போல் பாத் டப்பில் படுத்து பாடாய் படுத்தும் ஐஸ்வர்யா தத்தாவின் அழகு போஸ்
கண்ணில் போட்ட மேக்அப் சும்மா கிளார் அடிக்குது
மெழுகு சிலை போல் ஐஸ்வர்யா தத்தா
கண்களை மூடி ரசிகர்களை கவரும் பிக்பாஸ் நாயகி
இது சிலையா... சிலாகித்து கொள்ளும் ரசிகர்கள்
ஸ்டூல் மேல் அமர்ந்து சூப்பர் போஸ்
ஆடையை கவிழ்த்து விட்டு அட்ராசிட்டி செய்யும் ஐஸ்வர்யா தத்தா
கடற்கரையில் பியானோ மீது படுத்து... தொடையை தடை போடாமல் காட்டிய புகைப்படம்
கண்ணை வரும் பட்டம் பூச்சி போல்.... புசு புசு உடையில் ஐஸ்வர்யா தத்தா