என்னா ஸ்டைலு !... முறுக்கு மீசை... முரட்டு தாடியுடன் சிம்பு நடத்திய லேட்டஸ்ட் போட்டோஸ்...!

First Published Dec 7, 2020, 5:16 PM IST

முரட்டு மீசையை முறுக்கி விட்டபடி சிம்பு கொடுத்துள்ள போஸ் எஸ்.டி.ஆர்.ரசிகர்களை வேற லெவலுக்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செகன்ட் இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பித்துள்ள சிம்பு சோசியல் மீடியாவில் செம்ம தூளாக வைரலாகி வருகிறார்.

சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் பட ஷூட்டிங்கை வெற்றிகரமாக நடித்து முடித்த சிம்பு, தற்போது வெங்கட்பிரபுவுடன் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

ரசிகர்களின் பலத்தால் தான் தன்னுடைய வளர்ச்சி நிலையாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட சிம்பு, அவர்களுக்காக சோசியல் மீடியாவில் அக்கவுண்ட்களை ஆரம்பித்தார்.

அதுமட்டுமின்றி தன்னுடைய படம் குறித்த அப்டேட்டில் ஆரம்பித்து, அவ்வப்போது தனது ஸ்லிம் லுக்கில் செமையான போட்டோ ஷூட்களை வேறு நடத்தி வருகிறார்.

ரசிகர்களுக்காக உடல் எடையை கணிசமான குறைத்துள்ள சிம்பு அவ்வப்போது அசத்தலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கிழிந்த பேண்ட், கோர்ட் உடன் ஸ்டைலிஷ் லுக்கில் மாஸ் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களுக்காக உடல் எடையை கணிசமான குறைத்துள்ள சிம்பு அவ்வப்போது அசத்தலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கிழிந்த பேண்ட், கோர்ட் உடன் ஸ்டைலிஷ் லுக்கில் மாஸ் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

முரட்டு மீசையை முறுக்கி விட்டபடி சிம்பு கொடுத்துள்ள போஸ் எஸ்.டி.ஆர்.ரசிகர்களை வேற லெவலுக்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முரட்டு மீசையை முறுக்கி விட்டபடி சிம்பு கொடுத்துள்ள போஸ் எஸ்.டி.ஆர்.ரசிகர்களை வேற லெவலுக்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சற்றே அதிகமாக தாடியும், மீசையும் வளர்த்துள்ள சிம்பு அதை கூட வேற லெவலுக்கு ஸ்டைல் செய்துள்ளார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?