அரை டவுசரில் அட்ராசிட்டி... ஆயுத எழுத்து சீரியல் நடிகையின் கவர்ச்சி கெட்டப்...!

First Published 2, Nov 2020, 6:20 PM

சோசியல் தனது க்யூட் போட்டோக்களை அவ்வப்போது தட்டிவிடும் சரண்யா, ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு ஹாலோவீன் கெட்டப்பில் வெளியிட்டுள்ள போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.

பிரபல செய்தி நிறுவனங்களில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின்னர் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார் சரண்யா.

வெள்ளித்திரையிலும் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படம் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால் மீண்டும் சின்னத்திரைக்கு வந்தார்.

சின்னத்திரையில் சரண்யா நடிப்பில் வெளியான  “நெஞ்சம் மறப்பதில்லை” சீரியல் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தது.  இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.இதனை தொடர்ந்து தெலுங்கில் ரோஜா என்ற சீரியலில் நடித்து வந்தார்.

இடையில் சன் தொலைக்காட்சியில் வெளியான ரன் என்ற சீரியலில் நடித்து வந்த சரண்யா அதிலிருந்து பாதியில் விலகினார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் அதிக ரசிகர்களை கவர்ந்த ஆயுத எழுத்து சீரியலில் பாதியில் நிறுத்தப்பட்டது. இல்லத்தரசிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற அந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது அதிருப்தியை உருவாக்கியது.

தற்போது சரண்யா ராகுல் என்பவரை காதலித்து வருகிறார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில் வருங்கால கணவருடன் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

தற்போது சரண்யா ராகுல் என்பவரை காதலித்து வருகிறார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில் வருங்கால கணவருடன் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

சோசியல் தனது க்யூட் போட்டோக்களை அவ்வப்போது தட்டிவிடும் சரண்யா, ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு ஹாலோவீன் கெட்டப்பில் வெளியிட்டுள்ள போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.

சோசியல் தனது க்யூட் போட்டோக்களை அவ்வப்போது தட்டிவிடும் சரண்யா, ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு ஹாலோவீன் கெட்டப்பில் வெளியிட்டுள்ள போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.

வில் ஸ்மித் நடித்த சூசைட் ஸ்க்வாட் படத்தில் வரும் harley quinn பெண் கோமாளி கெட்டப்பில் தனது ஹாலோவீன் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

சிவப்பு நிற குட்டை டவுசரை அணிந்து கொண்டு கிக்கேற்றும் படியாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். ஆனால் அவருடைய தீவிர ரசிகர்களோ மெல்ல, மெல்ல கவர்ச்சி எட்டிபார்ப்பதை பார்த்து சற்றே கடுப்பில் உள்ளனர்.