30 வயதில் பாதிரியார்...83 வயதில் ஆபாச பட நடிகர்...என்ன காரணம்..? பகிர்ந்து கொண்ட ஆபாச ஆக்டிங் அனுபவம்!
Porn Star: அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்த நார்ம் செல்ப் என்ற ஓய்வு பெற்ற பாரிதியார், 83 வயதில் ஆபாச பட நடிகரான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்த நார்ம் செல்ப் என்ற ஓய்வு பெற்ற பாரிதியார், 83 வயதில் ஆபாச பட நடிகரான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
பாதிரியார் டூ ஆபாச பட நடிகர்:
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்த நார்ம் செல்ப் (வயது 83) என்ற ஓய்வு பெற்ற பாரிதியார். பாதிரியாரான இவர், திருமணம் நடந்து 30 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். தனது வாழ்வின் நீண்ட பயணத்தை கிறிஸ்தவ ஆலயத்திலேயே செலவிட்டு வந்துள்ளார். இதையடுத்து, ஓய்வு பெற்ற பின்னர் இவர் 2017 ஆம் ஆண்டில் ஆபாச படங்களில் நடித்து வருகிறார்.
ஆபாச பட வாழ்க்கை குறித்து, நார்ம் செல்ப் சமீபத்தில் பகிர்ந்து கொண்டவை,
அதில் அவர், ''ஆபாச பட நடிகராக இருப்பதில் கிடைத்த அனுபவம் மகிழ்ச்சியானது. செக்ஸ் சார்ந்த விஷயங்களை ஆபத்து என கூறி வரும் சமூகம், அந்த எண்ணத்தை மாற்றும் வரை ஆபாச படங்களில் நடிப்பேன், செக்ஸில் நெருங்கிய உறவுநிலை, மெய் மறந்த இன்பம் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும். இது ஆன்மிகத்திற்கு ஒப்பானது'' என தெரிவித்துள்ளார். மேலும், அவர் இது ஒரு விருந்தில் கலந்து கொள்வது போன்றது. அதனாலேயே இந்த தொழிலை நான் விருப்பத்துடன் செய்து வருகிறேன் என்றார்.