எந்தவித மேக்கப்பும் இல்லாமல் சாதாரணமாக வீட்டின் மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த அளவிற்கு வைரலாகும் என எதிர்பார்க்கவே மாட்டார் நடிகை ரம்யா பாண்டியன். குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த ரம்யா பாண்டியன், புதிதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் அண்மை காலமாக போட்டோ ஷூட்களில் கவனம் செலுத்தி வந்தார்.

நேர்த்தியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர், தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் அதில் அவரது இடுப்பு போட்டோ சமூக வலைதளங்களில் எடுப்பாக வலம் வந்தது. இப்போது, அவர் சிறு வயதில் தனது தோழிக்கு முத்தமிடும் போட்டோ வைரலாகி வருகிறது. 

தனது தம்பி பரசு பாண்டியனுடன் ரம்யா

தனது தாயாருடன் ரம்யா பாண்டியன்

தனது சகோதரியுடன் ரம்யா பாண்டியன்

உறவுகளுடன் ரம்யா பாண்டியன்.. 

 

நடிகர் அருண் பாண்டியன், ரம்யா பாண்டியனின் அப்பா அல்ல...

இளம் வயதில் இடுப்பழகி ரம்யா பாண்டியன்

சிறு வயதில் தனது தோழிக்கு முத்தம் கொடுத்து திணறடிக்கும் நடிகை ரம்யா பாண்டியன்