கருத்து

Kanne kalaimane

இப்படியும் ஒரு 'முதலிரவு காட்சியா? காதலையும் காமத்தையும் அழகியலோடும் உணர்த்தும் 'கண்ணே கலைமானே' படத்தைப் பார்க்கத்தூண்டும் முகநூல் விமர்சனம்!!

மிகை அலங்காரமற்று, இயல்பான மனித உணர்வுகளால் நெய்யப்பட்ட அழகிய திரைப்படம் 'கண்ணே கலைமானே'!  என்ற தலைப்பில் பதிவான இந்த விமர்சனம்  படித்ததும் படத்தைப் பார்க்கத்தூண்டும் வகையில் வெண்புறா சரவணன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.