நாடு முழுவதும் 17 -ஆவது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் உள்ள 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கே தொடங்கியது. தமிழ்நாட்டில் 20 நாடாளுமன்ற தொகுதிகளில்  முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணத் தொடங்கியதிலிருந்து, தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகளில் திமுக 16 இடங்களில் முன்னிலை, அதிமுக 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.  

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான எக்ஸிட் போல் ரிசல்டின் படி, திமுகவே அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.