பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான 49 வயதான ஷேன் வார்ன் தற்போது காதலி மற்றும் 2 விலை மாதர்கள் என ஒரே நேரத்தில் 3 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

பிரபல சுழற்பந்து வீச்சாளரான ஷேர் வார்னே செக்ஸ் புகார் விஷயத்தில் சிக்குவது இது முதல் முறையல்ல. அவருக்கு லண்டனில் ரூ30 கோடி மதிப்பிலான வீடு உள்ளது.  லண்டன் லாட்ஸ் மைதானத்தில் இருந்து இந்த வீடு மிக அருகிலிருந்ததால் அவர் இந்த வீட்டில் தங்கி உள்ளார். 

இந்நிலையில் அந்த வீட்டில் தனது காதலியுடன் 2 பெண்களையும் அழைத்து வந்து பாலியலில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தின. செய்தி தொலைக்காட்சிக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு நிருபர்கள் வந்தபோது ஷேன் வார்ன் வீட்டிலிருந்து 3 பெண்கள் வெளியேறி காரில் சென்றனர். அவர்கள் சென்ற பின் 5 நிமிடத்தில் ஷேன் வார்னும் வீட்டிலிருந்து வெளியேறி காரில் சென்றுள்ளார். 

ஷேன் வார்ன் வெளியேறிய 3 பெண்களின் ஒருவர் ஷேன் வார்னின் காதலி. மற்றவர்களில் பணத்திற்காக செக்ஸ் தொழில் ஈடுபடுபவர்கள். ஒருவர் 19 வயதான தவானியா 27 வயதான பாப்பி இவர்கள் இருவரும் கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்தவர்கள்.  பாப்பி 2 மணி நேரத்திற்கு 35 ஆயிரம் ரூபாயும், தவானியா 28 ரூபாயும் வசூலிப்பதாக கூறப்படுகிறது. அந்த இரண்டு பெண்களும் இதற்காக ஷேன் வார்னிடம் பணம் பெற்றதாக தி சன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் பெண்கள் விவகாரத்தில் சிக்குவது இது முதன்முறையல்ல. இதற்கு முன் இருமுறை திருமணம் செய்து அவர்களை விவகாரத்து செய்து இருக்கிறார். பல பெண்களுடன் ஒன்றாக இருந்துள்ளார். ஷேன் வார்னிற்கு பெண்கள் மீது இருக்கும் மோகத்தால் சில கிரிக்கெட் மேட்ச்களையே அவர் தவற விட்டுவிட்டதாகக் கூட கூறப்படுகிறது. இப்படியாகப் பெண்கள் விஷயத்தில் ப்ளேபாயாக இருக்கும் ஷேன் வார்னின் இந்த லீலை தான் இன்றைய டிரெண்டிங் செய்தியாகி இருக்கிறது.