காதலித்து கல்யாணம் செய்த மனைவியை ஆபாச படங்களை பார்த்து பார்த்து கொடூரமான முறையில் உல்லாசம் அனுபவித்து வந்ததும், அந்த பெண்ணை மிரட்டி மிரட்டியே நிர்வாணமாக்கி பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ரோஷ்மிகா, கடந்த 2016ஆம் ஆண்டு ஹசார் கான் என்பவரை மருத்துவமனையில் சந்தித்திருக்கிறார். அப்போது ரோஷ்மிகாவுடன் நட்பாக பழகிய அந்த நபர் திடீரென காதலிப்பதாக கூறி திருமண செய்து கொள்வதாக சொல்லியிருக்கிறார். ரோஷ்மிகா திருமணத்திற்கு சம்மதம் சொன்ன உடனேயே கட்டாயமாக மதம் மாற்ற வைத்து கல்யாணம் செய்து கொண்டார்.

ரோஷ்மிகாவுக்கும் ஹசார்கானுக்கும் இடையே சுமார் 22 வயது வித்தியாசம் ஆனாலும், அவர் மீது ஏற்பட்ட காதலால் ஹசார்கானை கல்யாணம்  செய்து கொண்ட பின் தான் பிரச்சினை ஆரம்பித்தது. சட்ட விரோதமாக செயலில் ஈடுபட்டதால் சிறைக்குப் சென்ற  ஹசார்கான். ஜாமீனில் வெளிவந்ததும் லர் மீது தனது மனைவியை வைத்து பாலியல் புகார் கொடுத்து விடுவதாக கூறி மிரட்டி பணம் பறித்துள்ளார். அதற்கு அந்த ரோஷ்மிகா மறுத்தால் அடித்து, உதைத்து குர்கான் நீதிமன்ற நீதிபதி மீதும் புகார் கொடுக்கச் சொல்லி அடித்து வற்புறுத்தியிருக்கிறார். அதுமட்டுமல்ல விசாரிக்கவரும் போலீசார் மீதும் கூட்டு பலாத்கார புகார் அளித்துள்ளார்.

இதெல்லாம் விட கொடுமை என்னன்னா? அதிக அளவில் ஆபாச படங்களை பார்த்து விட்டு அதில்  உல்லாசம் அனுபவிப்பதைப்போல,  உல்லாசம் இருக்கச்சொல்லி கட்டாயப்படுத்தி, இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட மறுத்தால் கொடூரமாக அடிப்பாராம், அந்த பெண்ணின் மர்ம உறுப்பில் சில்மிஷம் செய்வாராம். இதனால் அந்த பெண் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டார்ச்சரை அனுபவித்து வந்ததாக அந்தப்பெண் போலீசில் கதறி அழுதுள்ளார்.

கணவனின் கட்டாயத்திற்கு உடன்பட மறுத்தால் மகளை கொன்று விடுவதாக மிரட்டி மிரட்டியே காரியத்தை சாதித்துக்கொண்டிருக்கிறான். ஒருமுறை சிறைக்குப் போன அவன், தனது மனைவியை வைத்து பணம் சம்பாதிக்கும் வழியை கண்டுபிடித்திருக்கிறான். ஏற்கனவே 8 பேர் கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் அளித்து பஞ்சாயத்து செய்து  பணம் சம்பாதித்து வந்துள்ளான் அந்த கொடூர மிருகத்திடமிருந்து இருந்து தப்பி வந்த அந்த பெண்  போலீசில் புகார் அளித்துள்ளார்.