பட்டபகலில் பார்க்கில் ஆணும் பெண்ணும் ஆடைகளின்றி நிர்வாண கோலத்தில் மது போதையில் செக்ஸ் வைத்துள்ள சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் உள்ள ஒரு பூங்காவில் பட்டபகலில் ஒரு ஆணும் பெண்ணும் உடம்பில் ஆடை இன்றி நிர்வாணமாக உல்லாசமாக இருந்த வீடியோ வைரலாக பரவியது. இந்த சம்பவத்தை கண்டித்து பலர் சமூக வலைத்தள பக்கங்களில் தங்களின் கண்டனங்களை தெரிவித்த நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, பல திடுக்கிடும் கதவல்கள் வெளியானது. அதில், வைரலாக பரவிய வீடியோ எடுக்கப்பட்ட இடம் ஆக்ஸ்ஃபோர்டு ஷேர் பகுதி என்றும் கடந்த மே 11 ஆம் தேதி இந்த சம்பவம் நடநதுள்ளது. மேலும் பட்டபகலில் பொதுமக்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களும் அதிகம் வந்து செல்லும் பூங்காவில் இப்படி ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இருவரும் மது போதையில் மெய் மறந்து அவர்கள் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து 30 வயது பெண் ஒருவரை காவல்துறையினர் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொண்டது மற்றும் போதை மருந்துகளை உட்கெண்டது ஆகிய பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். 

மேலும், இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், நடந்த சம்பவத்திற்கு சாட்சியாக அந்த நேரத்தில் பார்க்கில் அதை பார்த்த யாரும் வரவில்லை. இந்த வீடியோவை எடுத்தவரையும் தொடர்பு கொண்டு சாட்சியம் அளிக்கும் படி கேட்டோம் அவரும் மறுத்துவிட்டார். இது போன்ற சம்பவங்கள் நடப்பது அரிதான விஷயம் தான். ஆனால், மக்கள் நடமாடும் பொது இடத்தில் இந்த மாதிரி நடந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் போலீசார்  அட்வைஸ் செய்துள்ளனர்.