"தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்" என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2-வில் போட்டியாளராக பங்கேற்று, அதில் 2வதாக வெற்றியும் பெற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு 'கன்னித்தீவு', 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா', 'அலேகா', 'பொல்லாத உலகின் பயங்கர கேம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

இதையும் படிங்க: வனிதா - பீட்டர் பால் அடுத்த முத்த லீலை... செய்யுறதை எல்லாம் செஞ்சிட்டு விளக்கம் வேற....!

பட வாய்ப்பிற்காக நடிகைகள் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம். ஆனால் படவாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கும் போதும். ஐஸ்வர்யா தத்தா தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா, அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதிலும் முன்னழகு மொத்தத்தையும் அப்பட்டமாக காட்டும் படியான உடைகளில் அதிக புகைப்படங்களை வெளியிடுகிறார்.

இதையும் படிங்க: கண்டவன் எல்லாம் கலாய்க்கும் நிலைக்கு கணவரால் தள்ளப்பட்ட சமந்தா... வைரலாகும் இதை பார்த்தால் புரிஞ்சுக்குவீங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தோழியான யாஷிகா ஆனந்தையே ஓவர்  டேக் செய்யும் அளவிற்கு படுமோசமான ஆடைகளில் எல்லை மீறிய கவர்ச்சி காட்டி வரும் ஐஸ்வர்யா தத்தாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் “பொல்லாத உலகின் பயங்கர கேம் பப்ஜி” என்ற படத்தில் நடித்த ஐஸ்வர்யா தத்தா. கதைக்கு தேவைப்பட்டதால் ஆடையில்லாமல் நிர்வாணமாக நடித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். 

 

இதையும் படிங்க: “அது கல்யாணமே இல்ல”... உண்மையை ஓபனாக போட்டுடைத்த வனிதா வக்கீல்...!

தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள ஐஸ்வர்யா தத்தா, லாக்டவுனால் முடங்கி கிடக்கும் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக  ஹாட் கிளிக்ஸை பதிவேற்றி வருகிறார். வீட்டில் இருந்த படியே குட்டையான உடையில் கவர்ச்சி போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதை பார்த்து பலரும் க்யூட், ஹாட், அழகு என புகழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒருவர் மட்டும் நீங்கள் ஆபாச நடிகையா? என கேள்வி எழுப்பி ஐஸ்வர்யா தத்தாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். இதோ அந்த பதிவு....