'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் பேய்யாக நடித்து, பிரபலமான நடிகை யாஷிகா, அவ்வபோது... தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது, உடலை இறுக்கி பிடித்திருக்கும் டைட் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு நேரத்திலும், சும்மா இல்லாமல் அவ்வப்போது தன்னுடைய வெறித்தனமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார் யாஷிகா. 

இதுவரை, டாப் ஆங்கிளில் முன்னழகை காட்டி கவர்ச்சி மழை பொழிந்து வந்த இவர், தற்போது சிக் என இருக்கும் தன்னுடைய உடலில் நளினமாக கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

தகதவென ஜொலிக்கும் மெட்டீரியலில், குட்டியாக இருக்கும் இந்த கவர்ச்சி உடையில், தன்னுடைய கால்களின் அழகை ரசிகர்களுக்கு தாராளமாக காட்டி, கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார். முன்பை விட இந்த புகைப்படத்தில் சற்று ஒல்லியாகவே தெரிகிறார் யாஷிகா.

இவர் கொடுக்கும் போஸ்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்தல், கொரோனா லாக் டவுன் முடிந்தவும், எப்படியும் அம்மணியை தேடி பிடித்து பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வழிய வந்த வாய்ப்பு கொடுப்பார்கள் போல் உள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர், வெளியே வந்ததும்... உடனடியாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்து சில படங்களில் கமிட் ஆனார். தற்போது இவரின் கைவசம், இவன் தான் உத்தமன், ராஜ பீமா ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது.

இந்த படங்களின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும், யாஷிகா விதவிதமாக புகைப்படங்கள் வெளியிடும் பணியை செம்ம ஜோராக செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஹாட் புகைப்படம் இதோ...