அரை நிர்வாணத்துடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரபல நடிகை ....!
அரை நிர்வாண புகைப்படத்தை பதிவிட்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய நடிகையால் சர்ச்சையை கிளம்பி உள்ளது
8 தோட்டாக்கள் மூலம் அறிமுகமான நடிகை மீரா மிதுன். மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றவர்.
மேலும் சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும்,பல விளம்பர படங்களில் பிசியாக நடித்து வருகிறார் மீரா மிதுன்
இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால், தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ள மீரா மிதுன், தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அரை நிர்வாண புகைப்படத்தை பதிவிட்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார்
இந்த போட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள் பலர் அழகு, சூப்பர் என புகழ்ந்தாலும் இன்னொரு பக்கம் தமிழ் பெண்ணாக இருந்துக்கொண்டு இப்படி அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு உள்ளீர்களே என கருத்து தெரிவித்து உள்ளனர்.