பெண்ணுக்கு பெண்ணே எதை என பல பெண்கள் வெளிப்படையாக சொல்லி இருப்பதை கேட்டு இருப்போம் அல்லவா..?

அதனை நிரூபிக்கும் விதமாக பிரபல தயாரிப்பாளாரான ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். 

அதாவது, பல நடிகைகள், தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளோனோம் என சொல்லி வருகிறார்கள்....

Let ppl do their job with ease🙏 it’s ain’t any cheap leaks!! pic.twitter.com/MryNoaKMZ6

— neha nehu:) (@NehaGnanavel) March 20, 2018

அதே வேளையில் எத்தனை நடிகைகள் சினிமா வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துக்கொள்கின்றனர் என  தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவின்  மனைவி நேஹா தெரிவித்து தெரிவித்து  உள்ளார்

மேலும், மிக முக்கியமான இது போன்ற  நடிகைகள் திருமணமான ஆண்களை தான் குறி வைக்கின்றனர்...ஒரு பக்கம் அவர்களும் சேப்.. இவர்களும் சேப் என்ற முறையை  கடைப்பிடிக்கிறார்கள்...

மேலும் இது போன்று படுக்கையை பகிர்ந்து கொள்ளும் நடிகைகள் பாலியல் தொழில் செய்பவர்களை மோசமானவர்கள் என தெரிவித்து  உள்ளார்

மேலும் அந்த நடிகைகளின்  பெயர் பட்டியல் தன்னிடம் இருப்பதாகவும், அதனை  விரைவில் வெளியிட உள்ளதாகவும்  தெரிவித்து  உள்ளார்.

இதற்கு பல நபர்கள், இந்த சம்பவம் உங்கள் கணவருக்கு தான் நடந்ததா ? என  கேள்வி எழுப்ப உடனே அந்த  பதிவை நீக்கி விட்டார். இருந்தாலும், இப்படி இரு சென்சிட்டிவான விஷயத்தை நான் பொழுது  போக்குக்காக செய்யவில்லை என்றும் தெரிவித்து உள்ளார் நேஹா