விஸ்வாசம் படத்தை இப்படி வெறித்தனமாக கொண்டாடிய ரசிகன்! மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி! வீடியோ

'விஸ்வாசம்' திரைப்படத்தை தல அஜித்தின் ரசிகர்கள் திருவிழா போல் வரவேற்றனர். தற்போது திரைப்படமும்  அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 
First Published Jan 12, 2019, 12:32 PM IST | Last Updated Jan 12, 2019, 12:32 PM IST

'விஸ்வாசம்' திரைப்படத்தை தல அஜித்தின் ரசிகர்கள் திருவிழா போல் வரவேற்றனர். தற்போது திரைப்படமும்  அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில்,  விஸ்வாசம் திரைப்படத்தை கொண்டாடும் விதமாகவும், படம் வெற்றி பெற வேண்டியும் ஒரு ரசிகன், அலகு குத்தி, திரையரங்கம் முன்பு ஆட்டம் போட்ட காட்சி வெளியாக பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.