சீரியல் நடிகைகள் பலரும் தற்போது ஷூட்டிங் இல்லாததால் சோசியல் மீடியா பக்கம் கவனம் செலுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் ஹாட் போட்டோஸை பதிவிடுவதோடு, சைக்கிள் கேப்பில் வெள்ளித்திரையில் கால் பாதிக்கவும் முயற்சித்து வருகின்றனர். அப்படி தீவிர முயற்சியில் இறங்கியிருக்கும் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தாறுமாறு வைரலாகி வருகிறது. 

 

இதையும் படிங்க: இப்ப கூட இவ்வளவு கிளாமரா?... செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் படுக்கையறை போட்டோ...!

பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் பாவாடை தாவணி, சேலை கட்டி நடித்த ஷிவானி... சமீப காலமாக உச்ச கட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் ஷிவானி வெளியிட்ட புகைப்படம் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக லைக்குகளை குவித்துள்ளது. 

 

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் உடன் நெருக்கமாக இருக்கும் மீரா மிதுன் ... புது சகாப்தம் படைக்க அழைப்பு வேற...!

தற்போது ரெட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரை நடிகைகளில் இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்ட ஷிவானி, சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வருகிறார். சீரியல் மூலம், ரசிகர்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்து விட்ட ஷிவானியின் அடுத்த டார்கெட் வெள்ளி திரை தான்.வெள்ளித்திரை பயணத்தை துவங்கும் முன்பே... கவர்ச்சி உடையில் அசால்டாக போஸ் கொடுத்து வருகிறார். ரசிகர்களும் இவருடைய அழகு புகைப்படங்களை ஆராதித்து வருகிறார்கள்.

 

இதையும் படிங்க: தளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குட்டி பாப்பா யார் தெரியுமா?... வைரல் போட்டோ...!

ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகிளாமராக பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் லைக்குகளை வாரிக்குவிக்கின்றனர். இதனால் செம்ம குஷியான ஷிவானி  குட்டை உடையில் கண்ணாடி முன்பு நின்றபடி செம்ம குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். முன்னழகு, பின்னழகு இரண்டையும் ஒரே நேரத்தில் பார்த்து ரசிக்கும் படி ஷிவானி போட்டுள்ள ஆட்டம் செம்ம வைரலாகி வருகிறது. சமீபத்தில் ரிலீஸான சிவகார்த்திகேயனின் செல்லம்மா பாடலுக்கு ஷிவானி போட்டுள்ள ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் இஷ்டத்து வர்ணித்து வருகின்றனர். அந்த வீடியோ இதோ.... 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Mezhughu Doll’uuu nee ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on Jul 17, 2020 at 11:00pm PDT