விக்னேஷ் சிவனால் இப்படியும் நயன்தாராவை மயக்க முடியுமா? வீடியோ பார்த்து ஷாக் ஆகீடாதீங்க!
இயக்குனர் என்பதை தாண்டி நயன்தாராவின் காதலராக அனைவராலும் அதிகம் அறியப்பட்டவர் விக்னேஷ் சிவன். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாகலாக காதலித்து வரும், இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என்பது தான் ரசிகர்கள் பலரின் எதிர்ப்பார்ப்பு.

ஆனால் இவர்கள் இருவருமே தங்களுடைய காதலில் எந்த அளவிற்கு சீரியசாக இருக்கிறார்களோ, அதே அளவிற்கு, தங்களுடைய வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். நயன்தாராவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது இதனால் ஏப்படியும் இந்த வருடம் இவர்களுக்கு திருமணம் நடைபெறுமா? என்பதும் சந்தேகம் தான்.
இந்நிலையில் தன்னுடைய காதலி நயன்தாராவிற்கு அவ்வப்போது, ஏதேனும் சர்ப்ரைஸ் கொடுத்துக்கொண்டே இருக்கும் விக்னேஷ் சிவன், தற்போது, பியானோவில், இளையராஜா இசையில், புன்னகை மன்னன் படத்தில் இடம்பெற்ற அழகிய காதல் பாடலை வாசிக்கிறார்.
இவரின் அருமையாக இசைப்பதை பார்த்து ரசிகர்கள் பலர் அருமை, என வாழ்த்து தெரிவிக்கிறார்கள் என்றால் நயன்தாரா மயங்க மாட்டாரா என்ன?