வரலட்சுமியின் சக்தி பஸ்ட் லுக் போஸ்டர் (வீடியோ)

varalakshmi sakthi movie first look
First Published Oct 9, 2017, 4:49 PM IST | Last Updated Sep 19, 2018, 3:17 AM IST



பெண்களை மையப்படுத்தி பெண்களால் அனைத்தும் சாத்தியமே என்பதை நிரூபிக்கும் விதத்தில், இயக்குனர் மிஷ்கினின் துணை இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கும் திரைப்படம் சக்தி.

இந்தப் படத்தில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கிறார். தற்போது இந்தப் படத்தின் மேக்கிங் பஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

மேலும் இதில் பஸ்ட் லுக் போஸ்டர்க்காக எப்படி வரலட்சுமி தயாராகிறார், மற்றும் அதன் ஸ்டோரி போர்டும் இடம் பெற்றுள்ளது.

 

Video Top Stories