Asianet News TamilAsianet News Tamil

இந்த இரண்டு நடிகர்கள் யார் என தெரிகிறதா...? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

udhayanithi stalin Put the puzzle in the photo
udhayanithi stalin Put the puzzle in the photo
Author
First Published Apr 27, 2018, 12:53 PM IST


அரசியல் குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்து, இன்று தமிழ் சினிமாவில், தயாரிப்பு, நடிப்பு என கலக்கி வருபவர் உதயநிதி ஸ்டாலில். கடந்த சில மாதங்களாக இவரும் தன்னுடைய தந்தையுடன் இணைந்து, அரசியலில் இறங்கி, விவசாயிகள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். 

அதே போல் தான் நடிக்கும் படங்களையும், மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். விரைவில் இவருடைய நடிப்பில் 'கண்ணே கலைமானே' படம் ரீலீஸ் ஆக உள்ளது.udhayanithi stalin Put the puzzle in the photo

இந்நிலையில் இவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இது யார் என கண்டுபிடியுங்கள் என்று கூறியுள்ளார். இதில் இருப்பதை பார்த்தால் கண்டிப்பாக உங்களால் நம்பவே முடியாது... இந்த பிரபலங்கள் தான் இந்த புகைப்படத்தில் இருப்பது என்று.

ஆம் இந்த புகைப்படத்தில் இருப்பது உதயநிதி மற்றும் அருள்நிதியாம். இந்த பதிலை ரசிகர்கள் அனைவரும் அவரது பதிவு கீழே கூறிவருகின்றனர்.

இருவருமே சிறு வயது புகைப்படத்தில் மிகவும் கியூட்டாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios