ரஜினி நடிப்பில் வெளியான "பேட்ட" படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகன். பேட்ட படத்தில் ஹோம்லி லுக்கில் அசத்திய மாளவிகா மோகன் திடீரென கவர்ச்சி புயலாக அவதாரம் எடுத்துள்ளார். இந்தி, மலையாளத்தில் பல படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகன், பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். மாளவிகா மோகன் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "தளபதி 64" படத்தில் இணைந்துள்ளார் மாளவிகா மோகனன். விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் அவர், இந்த கவர்ச்சி போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா என்ற ரீதியில் படு ஹாட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

 

தளபதி 64 ஷூட்டிங்கிற்காக டெல்லியில் முகாமிட்டுள்ள மாளவிகா மோகன், அங்கும் ஒரு ஹாட் போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார்.  அடர் பச்சை வண்ண ஸ்லீவ் லெஸ் கவுனை போட்டுக் கொண்டு, மாளவிகா மோகன் கொடுத்துள்ள செக்ஸி போஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.