வெறித்தனமான குட்டி தல ரசிகையின் மிரட்டலான வீடியோ... என்னமா நடிக்குது....
விஸ்வாசம் படம் அஜித் ரசிகர்களை தாண்டி, தமிழக திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இதன் மோஷன் போஸ்டர் வெளியானது. ரசிகர் ரசிகர்களை துள்ளிக் குதிக்க வைத்துள்ளது.
அஜித், சிவா கூட்டணியில் உருவாகியுள்ள விஸ்வாசம் வேறு எந்த மோஷன் போஸ்டரும் படைக்காத சாதனையை இப்படம் படைத்துள்ளது. வெளியான 12 மணி நேரத்தில் 24 லட்சம் பேர் இந்த மோஷன் போஸ்டரை பார்த்துள்ளனர். விஸ்வாசம் படம் அஜித் ரசிகர்களை தாண்டி, தமிழக திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குட்டி ரசிகர், ரசிகர்களையும் துள்ளலான ஆட வைத்துள்ளது.