ஆபாச நாயகி சன்னி லியோன்... ஆணாக மாறிய...(வீடியோ)
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது நடித்து வரும் புதிய படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக ஆண் வேடத்திற்கு மாறியுள்ளார். இதை பார்த்து இவருடைய ரசிகர்கள் பலர் அதிர்ச்சியாகியுள்ளனர். மேலும் ஆண் போல் வேடம் போடும்போது எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.
அந்த வீடியோ இதோ....