ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறிவிட்ட சன்னி லியோன், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் குத்தாட்டம் போட்டும் வருகிறார்.

என்ன தான் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றாலும், ரசிகர்களின் மனதை புண்படுத்த விரும்பாத சன்னி லியோன். அவ்வப்போது பிகினி போஸ், ஹாட் போட்டோஸ் என தனது சோசியல் மீடியா பக்கங்களை பரபரப்பாக வைத்துள்ளார். 

அவ்வப்போது விளம்பர படங்களில் தலை காட்டும் சன்னி லியோன், அங்கும் கண்களே கூசும் அளவிற்கு கவர்ச்சி போஸ்களாக கொடுத்து தள்ளுகிறார். 

இதையும் படிங்க: தினமும் 5 ஆயிரம் பேருக்கு வயிராற சாப்பாடு... சைலன்டாக சேவை செய்யும் பிரபல நடிகை...!

இந்நிலையில் சன்னி லியோன், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை பதிவேற்றி, ரசிகர்களை சூடேற்றியுள்ளார். 

இதையும் படிங்க: சிம்புவுடன் ஓவர் நெருக்கமாக இருக்கும் ஹன்சிகா... வைரலாகும் "மஹா" போட்டோவால் குஷியான ரசிகர்கள்...!

கறுப்பு நிறத்தில் தொடைக்கு மேல் வரை மட்டுமே உள்ள, ட்ரான்ஸ்ப்ரன்ட்டாகவும் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோஸ் தற்போது சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. 

இதையும் படிங்க: எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்... வைரல் போட்டோ...!

ஆனால் அந்த போட்டோவில் மிகவும் சோகமாக அமர்ந்திருக்கும் சன்னி லியோன் அந்த போட்டோவிற்கு கரண்ட் மூடு என்ற கேப்ஷனையும் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்களோ சோகத்தில் கூட உங்க கவர்ச்சி சூப்பர் என புகழ்ந்து வருகின்றனர்.