ஆபாச நடிகையாக அறிமுகமான சன்னி லியோன் பாலிவுட் படங்கள் மூலம் இந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வந்த சன்னி, அதன் மூலம் கிடைத்த புகழால் மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். 

பாலிவுட் தயாரிப்பாளர்கள் தங்களது படத்தில் சன்னி லியோன் கண்டிப்பாக கவர்ச்சி குத்தாட்டம் போட்டாக வேண்டுமென காத்துக்கிடக்கின்றனர். சன்னி லியோனுக்கு நடிப்பே வராது என பாலிவுட் நடிகைகள் நக்கலடித்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும் ஓரம் கட்டுவது போன்று "ஜிம்ஸ் 2" படத்தில் நடித்து பாலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார் சன்னி. 

சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ள சன்னி, பாலிவுட் படங்களில் ஹாட் குத்தாட்டம் போட்டும் வருகிறார்.  


என்ன தான் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றாலும், ரசிகர்களின் மனதை புண்படுத்த விரும்பாத சன்னி லியோன். அவ்வப்போது பிகினி போஸ், ஹாட் போட்டோஸ் என தனது சோசியல் மீடியா பக்கங்களை பரபரப்பாக வைத்துள்ளார். 


இன்ஸ்டாகிராமில் சன்னி லியோனை இரண்டரை கோடிக்கும் அதிமானவர்கள் ஃபலே செய்கிறார்கள். எனவே தன்னை ஃபலே செய்யும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத சன்னி லியோன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு, குஷிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: சட்டையை கழட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கே... தீயாய் பரவும் ஹாட் போட்டோஸ்...!

தற்போது தங்க நிற குட்டை உடையில் ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் சன்னி லியோன். அதிரிபுதிரி கவர்ச்சி காட்டியுள்ள சன்னியின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தற்போது வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது.