ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த ஸ்பைடர்: மகேஷ் பாபு பேச்சு (வீடியோ)
தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு முதல் முறையாக தமிழில் நடிக்கும் படமான ஸ்பைடர் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது.
இந்த விழாவில், இந்தப் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், கதாநாயகன் மகேஷ் பாபு, ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, பரத் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்தப் படம் குறித்து கதாநாயகன் மகேஷ்பாபு பேசுகையில் , திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. முதல் முறையாக நான் தமிழில் அறிமுகம் ஆகும் திரைப்படம் இது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் ரத்தமும் வியர்வையும் சிந்தி இந்தப் படத்திற்காக உழைத்துள்ளோம். என உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அந்தக் காட்சிகள் இதோ...