இன்டர்நெட்டை கலக்கும் சிம்பு வீடியோ... மிஸ் பண்ணாதீங்க
“எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” என விஷாலை பெர்சனலாக வெளுத்திருக்கும் இந்த பாடலை பாடிக்கொண்டே வீடியோ வெளியிட்டுள்ளார் சிம்பு. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.