ரஜினி அஜித் யார் வேணும்னாலும் வரட்டும்... நான் கண்டிப்பா வருவேன் வீடியோ வெளியிட்ட சிம்பு!

இரண்டு பெரிய ஜாம்பவான்கள் பொங்கல் ரேஸில் இருக்கும் நிலையில்  கண்டிப்பாக நானும் இந்த பொங்கல் ரேஸில் இருப்பேன் அதுவும் வந்தால் ராஜாவாகத்தான் வருவேன் என வீடியோ வெளியிட்டு கன்பார்ம் பண்ணியிருக்கிறார்.

First Published Nov 27, 2018, 1:49 PM IST | Last Updated Nov 27, 2018, 1:50 PM IST

அஜித்தின் அடுத்த படமான விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் சமீபத்தில் வெளியிடப்பட்ட மூன்றாவது போஸ்டரில் ‘பொங்கலுக்கு பராக்’ என்று அறிவித்து, பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்தியது. இதற்க்கு கொஞ்சமும் சளைக்காத அஜித் பட டீம் பொங்கல் 2019  ரிலீஸ் கன்பார்ம் என களத்தில் குதித்துள்ளது.

இரண்டு பெரிய ஜாம்பவான்கள் பொங்கல் ரேஸில் இருக்கும் நிலையில்  கண்டிப்பாக நானும் இந்த பொங்கல் ரேஸில் இருப்பேன் அதுவும் வந்தால் ராஜாவாகத்தான் வருவேன் என வீடியோ வெளியிட்டு கன்பார்ம் பண்ணியிருக்கிறார்.