சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது ஷாலு ஷம்மு "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: அடேங்கப்பா... சூப்பர் ஸ்டார் படத்திற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்ட நயன்தாரா...!

தற்போது துணை நடிகையில் இருந்து நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை போடாமல் இன்ஸ்டாகிராமில் தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு. முன்னணி நடிகைகள் கூட ஹாட் போட்டோ ஷூட்டில் அடக்கி வாசிக்கும் போது, ஷாலு ஷம்முவின் அட்ராசிட்டிகளோ எல்லை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. 

பட வாய்ப்பிற்காக மீரா மிதுனுக்கே டப் கொடுக்கும் விதமாக ஷாலு ஷம்மு அரைகுறை உடையில் நடத்தி வரும் ஹாட் போட்டோ ஷூட்கள் ரசிகர்களை ஒரு கட்டத்திற்கு மேல் கண்டாக்கியுள்ளது. இதனால் ஷாலு ஷம்முவின் புகைப்படத்தை பார்த்தாலே ரசிகர்கள் கழுவி ஊத்த ஆரம்பித்து விடுகின்றனர்.

இதையும் படிங்க: நயன்தாரா இடத்திற்கு துண்டு போடும் அனிகா... முன்னணி நடிகைகளையே தெறிக்கவைக்கும் போட்டோ ஷூட்...!

அதையெல்லாம் பார்த்தால் காரியம் நடக்குமா...? என்ற தொனியில் ஷாலு ஷம்மு அவரது வேலையை தொடர்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் சன்பாத் எடுப்பது போன்ற அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Some Sun Bathing 😬🔥😆 #shalushamu #sunbath #livethelittlethings #red #❤ #singleponnunga

A post shared by Shalu Shamu (@shalushamu) on Feb 27, 2020 at 1:17pm PST

நீச்சல் குளத்தின் அருகே சிவப்பு நிற கவர்ச்சி உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ளார் ஷாலு ஷம்மு. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் என்ன கொடுமை சார் இதெல்லாம் என தலையில் அடித்துக்கொள்கின்றனர். 

இதையும் படிங்க:  "மயக்க மருத்து கொடுத்து பலாத்காரம் செய்துவிட்டார்கள்"... பிரபல பாடகியின் பகீர் இன்ஸ்டாகிராம் பதிவு...!

மற்றொரு புகைப்படத்தில் அதே சிவப்பு நிற உடையில் பாறை மீது ஒய்யாரமாக அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார். தொடையழகு, முன்னழகு என ஒட்டு மொத்த அழகையும் காட்டி, கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார். அந்த போட்டோவையும் விட்டு வைக்காத நெட்டிசன்கள் நீங்க அந்த மாதிரி படம் நடிக்க போறீங்களா...? என கேவலமாக கமெண்ட் செய்துள்ளனர்.