பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'தெய்வமகள்' சீரியல் மூலம் ரசிகர்கள் மதனை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். விமான பணிப்பெண்ணாக இருந்து பின் சீரியலில் நாயகியாக மாறினார். இந்த சீரியலை தொடர்ந்து இவர் நடித்த லட்சுமி வந்தாச்சி சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

சின்னத்திரையை தாண்டி தற்போது வெள்ளித்திரையில் நுழைந்துள்ள வாணி.  மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ...