பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "தெய்வ மகள்" சீரியல் மூலம் தமிழக மக்கள் வீடுகளின் வரவேற்பறையில் ராஜ்ஜியம் அமைத்தவர் வாணி போஜன். ரசிகர்கள் இவரை சின்னத்திரை நயன்தாரா  என செல்லமாக அழைக்கின்றனர். சீரியலில் கவனம் செலுத்தி வந்த வாணி போஜனின் அசத்தல் அழகு மற்றும் அசாத்திய நடிப்பை பார்த்து தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான "மீக்கு மாத்ரமே செப்தா" என்ற படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்தார் வாணி போஜன். தற்போது தமிழில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள "ஓ மை கடவுளே" படத்தில் நடித்துள்ளார். 

இதையும் படிங்க: சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜனின் படுக்கையறை புகைப்படங்கள்... தீயாய் பரவும் போட்டோஸ்...!

தற்போது சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, சினிமாவில் நடிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது பல்வேறு சினிமா மற்றும் தொலைக்காட்சிகளின் விழாவில் பங்கேற்கும் வாணி போஜனின் அசத்தல் புகைப்படங்கள் அவர்களது ரசிகர்களால் சோசியல் மீடியாவில் வைரலாக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: முன்னழகு தெரிய கவர்ச்சி உடை... கையில் சரக்கு வைத்து முறுக்கேற்றும்... ஏடாகூட வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை....!

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்று நடத்திய விருது வழக்கும் விழாவில் சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்,  புளூ கலர் பட்டுப்புடவை அணிந்து செதுக்கி வைத்த சிலை போல் பங்கேற்ற வாணி போஜனின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுபோதாது என்று ட்ரெடிஷனல் லுக்கிலும் அசரடிக்கும் கவர்ச்சியுடன் வாணி போஜன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திண்டாட வைத்துள்ளது.