சீரியல் நடிகைகள் பலரும் தற்போது ஷூட்டிங் இல்லாததால் சோசியல் மீடியா பக்கம் கவனம் செலுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் ஹாட் போட்டோஸை பதிவிடுவதோடு, சைக்கிள் கேப்பில் வெள்ளித்திரையில் கால் பாதிக்கவும் முயற்சித்து வருகின்றனர். அப்படி தீவிர முயற்சியில் தீயாய் இறங்கியுள்ள சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணனின் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் பாவாடை தாவணி, சேலை கட்டி நடித்த ஷிவானி... சமீப காலமாக உச்ச கட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

சமீபத்தில் ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் ஷிவானி வெளியிட்ட புகைப்படம் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக லைக்குகளை குவித்தது. எனவே அந்த ரூட்டை கெட்டியாக பிடித்துக்கொண்ட அவர், படு கிளாமரான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைக்கிறார். கடைசியாக ரெட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வந்த ஷிவானி, கொரோனா பீதி காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். சின்னத்திரை நடிகைகளில் இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்ட ஷிவானி, சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வருகிறார்.

 

இதையும் படிங்க: எனக்கு ஏதாவது நடந்தால் விஜய், சூர்யா தான் பொறுப்பு... ஆபாச மெசெஜ்களால் அலறும் மீரா மிதுன்...!

சீரியல் மூலம், ரசிகர்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்து விட்ட ஷிவானியின் அடுத்த டார்கெட் வெள்ளி திரை தான்.வெள்ளித்திரை பயணத்தை துவங்கும் முன்பே... கவர்ச்சி உடையில் அசால்டாக போஸ் கொடுத்து வருகிறார். ரசிகர்களும் இவருடைய அழகு புகைப்படங்களை ஆராதித்து வருகிறார்கள். இந்நிலையில் இடை தெரிய உடை அணிந்து ஷிவானி ஆடியுள்ள பெல்லி டான்ஸ் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ... 

View this post on Instagram

Dance when u feel like Dancing ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on Jul 31, 2020 at 11:00pm PDT