சின்மயிக்கு மட்டும் yes ? ஸ்ரீரெட்டிக்கு no ? கேள்விகளால் தெறிக்க விட்ட சீமான் வீடியோ!
சின்மயிக்கு ஆதரவாக பேசும் நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பலரும் இதே போன்ற குற்றச்சாட்டை நடிகை ஸ்ரீரெட்டி பெயர் குறிப்பிட்டு குற்றம் சொன்ன போதும் ஏன் வாய் திறக்கவில்லை? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.