தமிழ்நாட்டில் இருக்கும் தாறுமாறாக கிளாமர் காட்டும் லொகேஷன்களில் முக்கியமான ஊர் அது. தென்னிந்தியாவை சேர்ந்த எந்த ஹீரோ, ஹீரோயினும் அந்த மண்ணில் ஆடாமல் இருந்திருக்க முடியாது. ’அப்படி என்னாதான் இருக்குது?’ என்று பாலிவுட்  பட்சிகளும் இங்கே ரெண்டு சீன் எடுத்துச் சென்ற கதையும் உண்டு.அப்படியான அந்த லொக்கேஷனில் அந்த ஆக்‌ஷன் ஹிரோவின் படம் ஷூட் ஆகிக் கொண்டிருந்தது. 

ஒரு குத்து சாங்குக்காக அவிடெ தேசமான கேரளத்திலிருந்து ஒரு பால்கோவாவை பார்சல் செய்து கொண்டு வந்திருந்தார்கள். நம்ம ஹீரோவுக்கு சுட்டுப் போட்டாலும் கூட டான்ஸ் வராது! ஸ்லோவான டூயட்டிலும் கூட பாட்டு முழுக்க க்ளோசப் வெச்சும், தலையை மட்டும் ஆட்ட வெச்சும், கையை காலை தூக்க வெச்சும்தான் டூயட்டை முடிக்க வேண்டும்.

இந்த லட்சணத்தில் ஓப்பனிங் மாஸ் குத்துசாங். ரெண்டு நாட்களாக டான்ஸ் மாஸ்டர் இவருக்கு கத்துக் கொடுத்து கத்துக் கொடுத்து டான்ஸையே மறந்து போகுமளவுக்கு ஆகிப்போச்சு. தயாரிப்பாளருக்கோ ‘கிழிஞ்சுது லம்பாடி லுங்கி, இந்த ஓப்பனிங் சாங் எடுத்து முடியுறதுக்குள்ளேயே நான்  என் குடும்பத்தையே கொசமட்டத்துல அடமானம் வைக்கணும் போலிருக்கே!’ என்று புலம்பிக் கொட்டிவிட்டார். 

ஆனால் குத்து சாங்கில் அண்ணனுக்கு ஜோடி கட்ட வந்த பாப்பாவோ ஆட்டத்தில் தரை லோக்கலாக தட்டி கிளப்பியது. 

உப்பிய அந்த உடம்பை வைத்துக் கொண்டு பொண்ணு சுழன்று சுழன்று ஆடும்போது  மேற்கு தொடர்ச்சி மலைகளிரண்டு ரங்கராட்டினம் சுற்றினா மாதிரியான பீலிங் ஷுட்டிங் க்ரூவுக்கு. பாப்பா ரிகர்சலுக்கு வருதுன்னா அவனவன் பேட்டா கூட வாங்க மறந்தும், பசி தூக்கம் மறந்தும் லொக்கேஷனே உலகம்னு கெடந்தானுங்க. ரெண்டு நாள் ரிகர்சலில் ஹீரோவுக்கு ஆட்டம் வந்ததோ இல்லையோ ஆனால் செமத்தியாக மூடு வந்தது. 

எப்படியாவது அந்த பால்கோவாவை பதம் பார்த்துவிடுறதுன்னு முடிவு கட்டிட்டார். ஆனா தயாரிப்பாளருக்கோ வேற சங்கடம். ‘அவரு ஆடாட்டியும் பரவாயில்ல, ச்சும்மா ஓடவிட்டாச்சும் ஷூட்டிங்க முடிங்க. நாளைக்கு நோ ரிகர்ஷல், ஸ்ட்ரெய்ட்டா ரோலிங்தான்’என்று டைரக்டருக்கு ஸ்ட்ரிக்டாக ஆர்டர் போட்டுவிட்டு காரை கிளப்பிவிட்டார்.  ரிகர்ச்ல முடிந்து பேக்-அப் ஆகி ஹீரோ, பாப்பா இருவரும் தங்கள் காட்டேஜ்களில் போய் செட்டிலாகிவிட்டனர். 

இரவு எட்டு மணியிருக்கும் அண்ணன் லேசாக சுதி ஏத்திவிட்டு, ஒரு பெர்முடாஸ் டீ ஷர்ட் சகிதமாக பாப்பா காட்டேஜின் காலிங்பெல்லை அமுக்கினார். திறந்ததோ அல்லக்கை லேடி. ’வரு சாரே! மேடம் இப்பதன்னே  குளிக்க போனது, இரிக்கு இரிக்கு’ என்று மலையாளத்தில் மொசுமொசுத்தார். காட்டேஜை சுற்றி பார்வையை ஓடவிட்ட ஆக்‌ஷன் ஹீரோவின் கண்கள் சைடு பெட்ரூமில் நிலைகுத்தி நின்றன. 

பாத்ரூமிலிருந்து வெளியே வந்து அணிந்து கொள்வதற்காக பாப்பாவின் அந்தரங்க ஆடைகள்  பெட்டில் பரவிக் கிடந்தன. அண்ணனுக்குள் குதிரை கனைக்க துவங்கிவிட்டது. ‘உங்க மேடத்துட்ட நான் வந்திருக்கேன்னு சொல்லு’ என்று அல்லக்கை லேடிக்கு உத்தரவிட்டார். 

அவரும் பாத்ரூம் கதவை தட்ட, உள்ளேயிருந்து ‘எந்தாடி பறயு’ என்று சத்தம். குளிக்கையில குரலே இப்படி தூக்குதே! என்று இங்கே ஹீரோவுக்கு குளிர்போட்டு ஆட்ட துவங்கிவிட்டது. இந்த நேரத்தில் பாப்பாவும், அந்த அல்லக்கை பீப்பாவும் ஏதோ சன்னமான குரலில் சம்சாரித்துக் கொண்டன. அடுத்த நிமிடம் பெட்ரூமில் மெல்லிய திரை போடப்பட்டது. 

ஆக்‌ஷன் ஹீரோவுக்கோ அங்கலாய்ப்பு! பார்வையை அங்கே திருப்பினால் அசிங்கமாய் போய்விடுமோ! என்ற பயத்தில் கமுக்கமாய் இருந்துவிட்டார். 

அடுத்த சில நிமிடங்களில் மலப்புரத்து மூலிகை சோப் மணக்க மணக்க வந்தமர்ந்தார் பாப்பா. அந்த சார்ட் நைட்டியில் பாப்பாவின் அங்க அழகுகளை வர்ணித்தால் வாத்ஸாயனாருக்கே தலைசுத்திவிடும். சாதாரண ஆக்‌ஷன் ஹீரோ என்ன பண்ணுவார். 
பத்துப் பதினைந்து நிமிடம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். இவருக்கு ஆட தெரியாததாலோ என்னவோ பாப்பாவின் பேச்சில் ஒரு தெனாவெட்டு இருந்தது. 

பேசிப்பேசி ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஹீரோ சட்டென்று எழுந்து, பட்டென்று அங்கே கைவைத்துவிட்டார். அடுத்த நொடி ‘பளார்’ என ஒரு அறை! வழக்கமாகவே சிவந்து கிடக்கும் அவரது கண்கள் எக்ஸ்ட்ரா சிவந்து வெளியேறிவிட்டார். பாப்பாவிடம் கன்னம் பழுக்க அடிவாங்கிய அல்லக்கை லேடியோ கண்ணீர் வடிய வடிய ப்ரிட்ஜை திறந்து நெப்போலியனை எடுத்து வைத்தார்.  அடுத்த அரைமணி நேரத்தில் ரெண்டு லார்ஜ் உள்ளே போக, ஒரு முழு க்ரில்டு சிக்கனும் காலியானது பாப்பாவின் டைனிங் டேபிளில். 

நள்ளிரவு நெருங்கும் வேளையில் ஒரு முழு ஃபுல்லும் முடிக்கப்பட்டது. பாப்பாவுக்கு தாறுமாறாக போதையாகி தலைகீழாக நின்றது. நள்ளிரவு சுமார்  இரண்டு மணியிருக்கும் அந்த காட்டேஜில் விளக்குகள் எரிய எரிய, குத்துப் பாடல்கள் பொளந்து கட்டின. 
தூக்கம் கலைந்து டென்ஷனான ஹீரோ, ரிசப்ஷனுக்கு போன் போட்டு கொதித்தார். 

அடுத்த நிமிஷம் சர்வீஸ் பாய் பாப்பாவின் அறையை தட்டினார், பூட்டப்படாத கதவு தானாக திறந்தது. மெதுவாக உள்ளே நுழைந்து சைடு ரூமினுள் எட்டிப்பார்த்த சர்வீஸ் பாய்க்கு பேய், பிசாசு, வேதாளம், காட்டேரி எல்லாம் ஒன்றாய் சேர்ந்து அடித்தது போல் ஒரு பீலிங்கு.
 
ஏனாம்? இடுப்பில் ஒரு டர்க்கி டவலை கட்டியபடி டாப்லெஸ்ஸாக, அந்த அடர்ந்த முடியை கொண்டை போட்டபடி குத்தாட்டம் ஆடிக் கொண்டிருந்தார் பாப்பா. முழு போதையிலிருப்பது மூஞ்சியிலேயே தெரிந்தது.  சர்வீஸ் பையனுக்கு நாலு நாட்களாய் ஜூரம்னா ஜூரம் அப்படியொரு ஜூரம். பின்னே, பூகம்பத்தில் மலைகள் குழுங்குவதை பார்த்தால் ஜூரம் வராமல் என்ன பண்ணும்!