குழந்தைகளுடன் சேர்ந்து சத்யராஜ் அடித்த லூட்டி! இந்த வயசுலயும் எப்படி சுத்துறாரு பாருங்க? வீடியோ!
வில்லன், கதாநாயகன், குணச்சித்திர வேடம் என எந்த கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் அந்த கேரக்டராகவே மாறி நடிப்பவர் நடிகர் சத்யராஜ். இதனாலேயே தற்போதும் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
வில்லன், கதாநாயகன், குணச்சித்திர வேடம் என எந்த கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் அந்த கேரக்டராகவே மாறி நடிப்பவர் நடிகர் சத்யராஜ். இதனாலேயே தற்போதும் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
தந்தை பெரியாரின் தீவிர பக்கத்தாரான இவர், இன்று வரை அவருடைய கொள்கைகளை பின் பற்றி வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில் சமீபத்தில் சத்யராஜ், ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது சிறுவர்கள் கம்பு சுற்றியுள்ளார். சத்யராஜையும் கம்பு சுற்றுமாறு அங்கி இருந்தவர்கள் கேட்க, முதலில் மறுத்த சத்யராஜ், பின் இரண்டு காம்புகளை வைத்து சில நிமிடம் குழந்தைகளோடு கம்பு சுற்றினார்.
இந்த காட்சியை ரசிகர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.