'சர்கார்' முதல் நாள் முதல் ஷோ! ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்ட விஜய்யின் நண்பன் சஞ்சய்!
விஜய் ரசிகர்களுக்கு இந்த வருடம் இரட்டை தீபாவளி என்றே சொல்லலாம்... காரணம் இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு, தளபதி விஜய் நடித்துள்ள 'சர்கார்' திரைப்படம் வெளியாக உள்ளது. மூன்றாவது முறையாக இவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இந்த படத்தில் கைகோர்த்துள்ளதால் எதிர்ப்பார்ப்புகள் எக்கச்சக்கம்.

இந்நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சி, ரசிகர்களுக்காக காலை நான்கு மணிக்கு பல திரையரங்கங்களில் திரையிடப்பட உள்ளது. இந்த நான்கு மணி ஷோவ்வை கண்டிப்பாக ரசிகர்களுடன் தான் பார்க்க பார்ப்பேன் என கூறி, நடிகர் விஜய்யின் நண்பன் சஞ்சய், ரசிகர்களுக்காக ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.