Asianet News TamilAsianet News Tamil

போஸ்டரை வைரலாக்க நிர்வாண போஸ் கொடுத்த பிரபல நடிகை!

சினிமாவை பொறுத்தவரை கவர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு எனலாம். அதிலும் பாலிவுட் திரையுலகை பொறுத்தவரை அதிகப்படியான கவர்ச்சி என்பது சர்வ சாதாரணம்.

sarakahan vairal hot photo in album poster
Author
Chennai, First Published Nov 18, 2018, 6:28 PM IST

சினிமாவை பொறுத்தவரை கவர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு எனலாம். அதிலும் பாலிவுட் திரையுலகை பொறுத்தவரை அதிகப்படியான கவர்ச்சி என்பது சர்வ சாதாரணம்.

சமீப காலமாக நடிகைகள் பலர் பட வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக கூட, தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்கள்.  

sarakahan vairal hot photo in album poster

அதிலும் சில நடிகைகள் எல்லைமீறி  கூட சமூக வலைத்தளத்தில் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். 

இந்நிலையில் தற்போது  பிரபல நடிகை சாரா கான் ஒரு ஆல்பம் பாடலை தயாரித்து உள்ளார். அந்த பாடலின் போஸ்டர் வைரலாக வேண்டும்  என இதில் அவருடைய நிர்வாணா புகைப்படம் இடம்பெற்றுள்ளது. 

 

இந்த புகைப்படத்தையும் இவருடைய நோக்கத்தையும் சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் இந்த போஸ்டரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios