மர்டர் இந்தி படத்தின் கன்னட ரீமேக் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான சஞ்சனா கல்ராணி, முதல் படத்திலேயே லிப் லாக் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடித்து இளசுகளின் மனங்களை கொள்ளைடியத்தார். 

தொடர்ந்து, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் கவர்ச்சி பாவையாக நடித்துவரும் சஞ்சனா கல்ராணி, தற்போது, பாக்ஸர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் எண்ட்ரியாகவுள்ளார். 

இந்தப்படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். அத்துடன், KPY புகழ் ராமர் ஹீரோவாக நடிக்கும் போடா முண்டம் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். 

தங்கை நிக்கி கல்ராணியைப் போன்று எப்படியும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிக்க வேண்டும் என்ற ஒரு முடிவுடன் இருக்கும் சஞ்சனா கல்ராணி,

 படவாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சியாக ஃபோட்டோ ஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அந்த வகையில், தற்போது புதிதாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை, தனது இணையதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் சஞ்சனா கல்ராணி.

 "உங்கள் சவால்களை வரம்புக்குள் வைக்க வேண்டாம்.. மாறாக அதற்கு சவால் விடுங்கள்..! என்ற கேப்சனுடன், அவர் பகிர்ந்துள்ள இந்த செக்ஸி புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கீழாடை எதுவுமின்றி முழுவதும் தொடை அழகு தெரியும்படி, செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்திருக்கும் அவரது இந்த புகைப்படங்கள், ரசிகர்களை சூடேற்றிவருவதுடன், லைக்குகளையும் குவித்து வருகின்றன.