திருமணத்திற்கு பிறகும்  தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக நடிக்க முடியும் என, நிரூபித்த காட்டியுள்ளவர் நடிகை சமந்தா.

தற்போது தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். கடந்த வருடம் தன்னுடைய காதலர் நாகா சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட இவர் சில நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார்.

இவருடைய நடிப்பில் தமிழில் விரைவில்  சிவகார்த்திகேயனுடன் நடித்த சீமராஜா படம் வெளியாக உள்ளது . இந்த  நிலையில் ரசிகர்களில் அதிகம் பேரால் ரசிக்கப்பட்ட புகைப்பங்கள் பற்றிய ஒரு தொகுப்பு இதோ...

கருப்பு நிற ஆடையில் கவர்ச்சி காட்டும் சமந்தா 

தலையில் டர்பன்... வித்தியாசமான லுக்கில் ரசிகர்களை கவர்ந்த சமந்தாவின் புகைப்படம் 

இப்படியும் புடவை கட்டலாமா? பலர் இது கைலியா என்று கூட சமந்தாவிடம் கேள்வி எழுப்பிய புகைப்படம் 

தங்க நிற புடவையில் ஜொலிக்கும் சமந்தா 

சாய்ந்து சாய்த்து நீ... என பாடல் இந்த புகைப்படத்திற்கு தானோ.?

கத்தரிப்பூ கலர் புடவையும் சமந்தாவிற்கு சூப்பரா பொருந்துகிறதே 

பிங்க் கலர் சாரியில் கண்ணடித்து ரசிகர்கள் மனதை கட்டி போடுகிறாயோ... 

துள்ளி ஓடும் மானுக்கு நிகராக ஆட்டம் போட்ட சமந்தா 

கொட்டும் மழையில், கருப்பு குடையின் கீழ் அழகு பதுமையாக போஸ் கொடுக்கும் சமந்தா

வெள்ளை நிற உடையில் தேவதை போல் இருக்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோ.