இதுல நான் தான் கெத்து! நடிகை சமந்தாவை ஓடவிட்டு விஜே ரம்யா வீடியோ!
தற்போதெல்லாம் நடிகைகள் மற்றும் இன்றி, தொகுப்பாளர்களும் தங்களுடைய உடலை மிகவும் கட்டு கோப்பாக வைத்து கொள்வதிலும், உடல் பயிற்சிகள் மேற்கொள்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
தற்போதெல்லாம் நடிகைகள் மற்றும் இன்றி, தொகுப்பாளர்களும் தங்களுடைய உடலை மிகவும் கட்டு கோப்பாக வைத்து கொள்வதிலும், உடல் பயிற்சிகள் மேற்கொள்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அதிலும் நடிகை சமந்தா அடிக்கடி ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோக்களை பதிவிடுவார். இந்நிலையில் விஜே ரம்யா மற்றும் சமந்தா இருவரும் வெயிட் லிபிட்டிங் செய்து கொண்டிருந்த போது, ரம்யாவை விட மிகவும் விரைவாகவே சமந்தா வெளியேறிய வீடியோவை ரம்யா அவருடைய வெளியிட்டுள்ளார்.
நடிப்பில் சமந்தா செம கெட்டியாக இருந்தாலும், ஜிம்மில் ரம்யாதான் கெத்து என சொல்லால் சொல்கிறது இந்த வீடியோ என பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.