பிக்பாஸுக்கு முன்பு யாரென்று தெரியாத இவர், இந்நிகழ்ச்சிக்கு பின்னர் பலரது கவனம் ஈர்த்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர், தனக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பில் காத்திருப்பவருக்கு, இதுவரை சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் அமையவில்லை. 

எனினும், ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின்  'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்களில் சப்போர்டிங் கேரக்டர்களில் சாக்ஷி நடிக்கிறார். 

இதில், 'ஆயிரம் ஜென்மங்கள்' படம், டிசம்பர் வெளியீடாக திரைக்கு வருகிறது.
இதனால், அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய செக்ஸி ஃபோட்டோ ஷுட் புகைப்படங்களை பகிர்ந்து, ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார் சாக்ஷி. கடந்த சில நாட்களுக்கு முன்புகூட, பச்சை நிற உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அசரடித்தார்.

https://twitter.com/ssakshiagarwal/status/1198099905257984000
இந்த நிலையில், முன் அழகு லேசாக தெரியும்படி செக்ஸி லுக்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை, தற்போது, தன்னுடைய இணையதள பக்கங்களில் சாக்ஷி பகிர்ந்துள்ளார். 

https://twitter.com/ssakshiagarwal/status/1198831860194803712
சின்ன டவுசருடன், வெள்ளை நிற சட்டையில் பட்டன் போடாமல், முன் அழகும் உள்ளாடையும் தெரியும் படி சாக்ஷி செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படம், ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.