பக்கா தமிழ் பொண்ணு! மெகா மாஸ் நடிகர்களுடன் ஜோடி போட்டதில்லை. ஆனால் இரண்டாம் நிலை நாயகர்களுடன் கலகலப்பாய் ஒரு ரவுண்டு வந்தார்.

குண்டு பூசணியுமில்லை, கொத்தவரங்காய் வற்றலுமில்லை, தெளிவான தேகம். கழுத்துக்கு கீழே கன்னாபின்னா மோகம்! அந்த கலருக்காகவே கிறங்கியவர்கள் ஏராளம்.  சிரிச்சே சிந்தனையை சிதறடிக்கிற பொண்ணு. கணக்குல புலியான இந்தப் பொண்ணை கரெக்ட் பண்ண எத்தனையோ பேர் போட்டியான போட்டி போட்டாங்க. ஆனா ‘போய்யாங்’ என்றுவிட்டது. அல்ட்ரா மாடர்ன் பொண்ணுன்னாலும் கூட ஆஃப் சாரியில வந்து நின்னுச்சுன்னா அத்தனை பேரும் அவுட் ஆயிடுவாங்க. அப்டியொரு நெளிவு, சுளிவு, வளைவு. 

’இந்த கருவாச்சியை கவுக்க முடியலையே!’ என்று ஆளாளுக்கு ஏங்கி நிற்க, கன்னக்குழி தம்பிக்கு தானா வந்து அடிச்சது லக்கு. பீச் ஓரமாதான் மொத்தப்படமும் ஷூட்டிங். கானாங்க் குப்பத்துல துவங்கி கண்டகண்ட குப்பமெல்லாம் வளைச்சுக் கட்டி ஷூட் பண்ணிட்டிருந்தாங்க. 

களுக் மொளுக் நாயகன், இளமையோட உச்சத்துல இருந்த நேரம் அது. அதனால யூனிட்ல உள்ள அம்புட்டு பொண்ணுங்களும் கடலோரமா ஒக்காந்து அவர் கூட கடலை போட ஆசைப்படும். சைடுகளே இப்படி ட்ரை பண்றப்ப, ஹீரோயினி விட்டு வைப்பாரா? வாலண்டியரா கேட்டை ஓப்பன் செய்து ‘ஹலோ சார்’ என்றார். 

ஜூவல்லரி நாயகனோ ஜிகுஜிகுன்னு ஒரு சிரிப்பை உதிர்த்து ‘என்னம்மா! சொல்லுங்க’ என்றார். ‘அம்மா, நீங்க, நாங்கன்னு நீங்க பேசுறளவுக்கு நான்  சீனியரில்லை. ஜஸ்ட் பேர் சொல்லி கூப்பிடுங்க.’ என்று  குயிக் பிக்ஸ் போல் ஃபர்ஸ்ட் கியரிலேயே ஒட்டிக் கொண்டது பொண்ணு. பல கடல்களை கடந்து வந்தவருக்கு, இந்த ஆறு போற ரூட் புரியாதா? கப்புன்னு தூக்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டார் பொண்ணை. 

இந்த நேரத்துலதான் அவருக்கும், ஃபிளவருக்கும் எக்ஸ்ட்ரா காதல் எக்கச்சக்க உச்சத்தில் இருந்த நேரம். அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து தலைவனை தலையில் தடவிவிட்டு போவதை வழக்கமா வைத்திருந்தது அந்த பொண்ணு. ஒரு நாள் அவர் வரும்போது நம்ம பிளாக்கும், ஹீரோவும் அடுத்தடுத்த சேர்ல் உட்கார்ந்து அளவளாவிக் கொண்டிருந்தனர். 

சட்டுன்னு மூஞ்சை காட்டிய ஃபிளவர் ‘இதையெல்லாம் இவர் கிட்ட வெச்சுக்காதே!’ என்றார். நம்மூர் பொண்ணுக்கு மூக்குக்கு மேலே கோவம் வந்து ‘நீ என்னமோ அவரோட பொண்டாட்டி மாதிரி கண்டிஷன் போடுற. போடி’ என்றார். கடற்கரையே கலங்குமளவுக்கு செம்ம ஃபைட்டு. கடைசியில் ஃபிளவரை பார்சல் பண்ணி அதோட ஷூட்டிங் ஏரியாவுக்கு அனுப்பிவிட்டனர். 

பிரச்னைக்கு பிறகு கடற்கரையில் ஆரம்பமானது ஷூட்டிங். தடுக்கி விழும் ஹீரோயினைன் தலைவர் தாங்கிப் பிடிப்பது போல் காட்சி. காட்சி நேர்த்தியில் தாவணி கலைய, மனுஷனுக்கு மனசும் கலையோ கலைன்னு கலைஞ்சு போச்சு. ஆனால் டேக் டபுள் ஓ.கே. ஆகிவிட்டது.  

நெக்ஸ்ட்டு? என்று ஹீரோ கேட்க, ‘ரெஸ்ட்டு’ என்று பதில் வந்தது டைரக்டரிடமிருந்து. ஹீரோ, ஹீரோயின் ஓய்வுக்காக கடற்கரையிலேயே குடிசை போல் ஒரு பக்கா காட்டஜை ரெடி செய்து வைத்திருந்தனர். தன் காட்டேஜினுள் புகப் போன மனுஷன் அப்போதுதான் கவனித்தார், வெளியே ஓர் ஓரமாக, சோகமாக  நாயகி உட்கார்ந்திருந்தார். 

தூதனுப்பி அந்த பொண்ணை உள்ளே வரச்சொன்னார். நெடு நேர ஷுட் முடிஞ்ச களைப்பில், வியர்வை வழிய வழிய பொண்ணு உள்ளே வந்தது. பிட்டை போட துவங்கினார் கன்னக்குழி கதா...’உனக்கு ஒண்ணு தெரியுமா? மாவீரன் அலெக்ஸாண்டருக்கு தன்னோட காதலியோட வியர்வை மணம் ரொம்ப  பிடிக்குமாம். காதலும், காமமும் அவனுக்கு அவள் மேலே பொங்கி வழிய வியர்வைதான் காரணமாம்’ என்று எடுத்துவிட, பொண்ணுக்கு புரிஞ்சு போனது. 

‘அதை ஏன் டியர் இப்ப சொல்றீங்க?’ என்றபடி ரிலாக்ஸ்டாக அமர்ந்தார் கட்டிலில். பக்கத்திலேயே பூனைக்குட்டி போல் ஒட்டிக் கொண்டார் ஹீரோ! அதுக்குப் பிறகு....‘டேய் ஸ்கிரீனைப் போடு, ஸ்கிரீனைப்போடு....’ரக சம்பவங்கள்தான் அங்கே அரங்கேறின. 

கடற்கரை மணலில் ஒட்டுமொத்த யூனிட்டும் வியர்வை சிந்தி எடுத்த அந்தப் படம் செம்ம ஹிட்டுதான். 

மேற்படி சம்பவம் முடிஞ்சு இத்தனை வருஷமாயிடுச்சு. ஆனால் இப்பவும் ரெண்டு பேரும் பொது விழாக்களில் பார்க்குறப்ப, கன்னக்குழி அந்த அம்மணி பக்கமா வந்து ‘அலெக்ஸாண்டர் கதை தெரியுமா?’ என்பார், அதற்கு அந்தப் பொண்ணு ‘உங்களை விட என் புருஷனுக்கு அது ரொம்ப நல்லாவே தெரியும்.’ என்று நகர்ந்துவிடுவார். 

மானுக்கு கால் முளைச்சுடுச்சு, தாவித்தாவி போயிடுச்சு.