சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் துணிச்சலான மனைவியாக நடித்து அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. இந்த படத்தில் நடித்ததன் மூலம் உலகம் அறிந்த நடிகையாக மாறினார். மேலும் இவருக்கு தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பு கிடைத்தது.

பாலிவுட் திரைப்படம்:

பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர். ஆனால் இவருக்கு தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்ப்பு கிடைக்கவில்லை.

 

போன் செக்ஸ்:

இந்நிலையில் இவரை பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் இயக்குனர் அனுராக் கஷ்யாப் இயக்தில் ராதிகா ஆப்தே நடித்த 'தேவ் டி' படத்தின் ஆடிஷனுக்காக போன் செக்ஸ் வைத்துக்கொண்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், இயக்குனர் கேட்டுக்கொண்டதால் போன் செக்ஸ் வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் கூட தன்னிடம் தவறாக நடக்க முயன்ற தென்னிந்திய முன்னணி நடிகர் ஒருவரை அடித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.