1996-ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக ரஜினி சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஆனால் அவரின் அறிவிப்பு வாய் வார்த்தையாக மட்டுமே  என பலரும் கூறி வருகிறார்கள். ஆனால், நான் முதல்முறையாக அரசியலுக்கு வருகிறேன் என கூறியது 2017-ம் ஆண்டு டிசம்பரில்தான். ரஜினிகாந்த் இன்று சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில், நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தற்போது அரசியலில் உள்ள வெற்றிடம் குறித்து விரிவாக பேசினார்.

மேலும், 1996-ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக ரஜினி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அதில் சற்றும் உண்மை இல்லை.

 முதல்முறையாக அரசியலுக்கு வருகிறேன் என கூறியது 2017-ம் ஆண்டு டிசம்பரில்தான். ஆகவே இனிமேலாவது 1996-லிருந்தே அரசியலுக்கு வருதாக ரஜினி கூறிக்கொண்டிருக்கிறார் என பலரும் சொல்லமாட்டார்கள் என நினைக்கிறேன் இத்தனை நாள் பரவி வந்த தகவலுக்கு, முற்று புள்ளி வைத்துள்ளார்.