24 வருடத்திற்கு பின் மகள் திருமணத்தில் ஹிட் பாடலுக்கு மாஸ் ஆட்டம் போட்ட ரஜினிகாந்த்! வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் திருமண ஏற்பாடுகள் தற்போது தடபுடலாக நடந்து வருகிறது. தொழிலதிபர் அஷ்வினை கடந்த 2016 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த பின் தற்போது விஷாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
 
First Published Feb 10, 2019, 12:21 PM IST | Last Updated Feb 10, 2019, 12:21 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் திருமண ஏற்பாடுகள் தற்போது தடபுடலாக நடந்து வருகிறது. தொழிலதிபர் அஷ்வினை கடந்த 2016 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த பின் தற்போது விஷாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் DJ நடந்துள்ளது. அப்போது 24 ஆண்டுகளுக்கு முன் வெளியான 'முத்து' படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலுக்கு ரஜினிகாந்த் குடும்பத்துடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இதில் லதா ரஜினிகாந்தும் டான்ஸ் ஆடியுள்ளார். இதனை ஒருவர் படம் பிடித்து ட்விட்டரில் வெளியிட இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Video Top Stories