ராகுல் ப்ரீத் சிங் தமிழில் நடித்த 'தடையரை தாக்க', 'புத்தகம்', 'என்னமோ ஏதோ' ஆகிய படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் ராசி இல்லாத நடிகை என ஓரம்கட்ட பட்டவர். பின் தெலுங்கு திரையுலகில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தினார். இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான படங்கள் வரிசையாக ஹிட் அடித்ததால் கோலிவுட் திரையுலகினர் பார்வை இவர் மீது பட்டது.

பின் தீரன் அதிகாரம் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால், இவருக்கு தமிழில் பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் படங்களில் அவர் நடிக்கிறார்.

இந்நிலையில் இதுவரை தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்கான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த இவர், தற்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்.

இந்த புகைப்படத்தில், மிகவும் கவர்ச்சியான பிரா மற்றும் ட்ராஸ்பரென்ட் ஸ்கர்ட் அணிதுள்ளர். இந்த புகைபடத்தில் கீழ்"Turn ur dreams into reality " என அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது மேலும் இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. 

 

Turn ur dreams into reality !! ❤️ #throwback @maxim.india

A post shared by Rakul Singh (@rakulpreet) on Sep 3, 2018 at 12:39am PDT