போலீஸாருடன் கடும் வாக்குவாதம்... பூட்டை உடைக்க முயற்சித்த விஷாலின் பரபரப்பு வீடியோ காட்சிகள்...!
தயாரிப்பாளர் சங்க பூட்டை உடைப்பதற்கு போலீஸார் அனுமதி மறுத்ததால் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விஷால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.