பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படம், மாடலிங், பேஷன் ஷோ என படு பிசியாக சுற்றி வருகிறார் பிரியங்கா சோப்ரா. என்ன தான் பம்பரமாக சுற்றினாலும், கணப்பொழுதும் கணவரை விட்டு பிரியாத பிரியங்கா. எங்கு சென்றாலும் கணவருடனே சுற்றி வருகிறார். 


கட்டுங்கடங்காத கவர்ச்சி உடையில் பார்ட்டி, விருது விழாக்கள் ஆகியவற்றில் பங்கேற்கும் பிரியங்கா, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார். இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் கணவருடன் பங்கேற்ற பிரியங்கா படுகவர்ச்சி உடையில் வந்து அனைவரையும் திகைக்க வைத்தார். 


சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் கூட பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை கவர்ச்சியின் உச்ச கட்டம். அதேபோல் கிராமி விருதுகள் விழாவிலும் கடற்கன்னி போல அணிந்து வந்த உடை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. முன்னழகு மொத்தமும் தெரியும் படியாக ஓவர் கிளாமர் உடையில் வலம் வந்தார்.

அப்படி எல்லாம் கவர்ச்சி காட்டியது போதாது என்று பிரபல ஆங்கில பத்திரிகைக்காக உள்ளாடை தெரியும் படியான படுகவர்ச்சி போஸ்களை கொடுத்துள்ளார். மீண்டும், மீண்டும் பார்க்க தூண்டும் பிரியங்காவின் ஹாட் போட்டோஸ் இதோ....