தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கி வருபவர், இளைய தளபதி விஜயுடன் ஹீரோயினாக தமிழன் படத்தில் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா.

இவர் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் கொண்டு படு கவர்ச்சியான லுக் கொடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

தற்போது அவர் பற்றி பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் அதில் பிரியங்கா மாதம் ஒரு காதலருடன் இருக்கிறார் என சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் ராக்கி.

இவர் சமீபகாலமாகவே யாரையாவது எதையாவது சொல்லி பரபரப்பை உருவாக்கி வருகிறார்.