பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படம், மாடலிங், பேஷன் ஷோ என படு பிசியாக சுற்றி வருகிறார் பிரியங்கா சோப்ரா. என்ன தான் பம்பரமாக சுற்றினாலும், கணப்பொழுதும் கணவரை விட்டு பிரியாத பிரியங்கா. எங்கு சென்றாலும் கணவருடனே சுற்றி வருகிறார். 

கட்டுங்கடங்காத கவர்ச்சி உடையில் பார்ட்டி, விருது விழாக்கள் ஆகியவற்றில் பங்கேற்கும் பிரியங்கா, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார். இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் கணவருடன் பங்கேற்ற பிரியங்கா படுகவர்ச்சி உடையில் வந்து அனைவரையும் திகைக்க வைத்தார். 

பிங்க் நிற கட்அவுட் டிரெஸில் பங்கேற்ற பிரியங்கா, முன்னழகு மொத்தமும் தெரியும் படி செம்ம கிளாமராக வலம் வந்தார். கவர்ச்சி உடையில் கையில் கிளாஸுடன் கிக்கேற்றிய பிரியங்கா சோப்ரா, எதிர்பாராத வகையில் கணவர் நிக் ஜோனசிற்கு லிப் லாக் கொடுத்து அதிர்ச்சியளித்தார். 

புத்தாண்டு பரிசாக தனது காதல் கணவருக்கு பிரியங்கா சோப்ரா கொடுத்த லிப் லாக்  சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் வாழ்ந்தால் நிக் ஜோனஸ் மாதிரி வாழனும் என ஏக்க பெருமூச்சு விடுகின்றனர். மனுஷன் என்னாமா வாழுறாரு...!